வேர் பிடித்த விளை நிலங்கள்

240.00 228.00

தென்கிழக்குக் கடலில் திமிறித் திரியும் திமிங்கலங்களுக்கும், சுறாக்களுக்கும் மத்தியில் நீச்சலடித்திருக்கிறேன். கிஞ்சித்தும் பயந்ததாக ஞாபகம் இல்லை.அங்கே ஓங்கல்களும் இருந்தன என்னை ஆதரிக்க.. அரவணைக்க.. அன்பு பாராட்ட… சுழற்றியடித்த சூறாவளியிலும் என் வேர்கள் அசைந்துவிடவில்லை. அந்த உரம், அதன் பலம் நெய்தல் தந்தது.. அதன் ஆளுமைகள் தந்தது. நான் வேர்பிடித்த அந்த விளைநிலங்களைப் பற்றித்தான் உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன். இந்த நூலின் வாயிலாக…

X