மசால் தோசை 38 ரூபாய் / masaldosai 38 rupaai
₹110.00 ₹100.00
சிக்கலான விஷயங்களையும் நக்கலும், நையாண்டியும் கலந்து எளிமையாகத் தொட்டுச் செல்லும் வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பு இது. கிராமத்திலும், தான் வாழ்ந்த நகரங்களிலும் எதிர்கொண்ட மனிதர்களை துல்லியமாகவும் அழுத்தமாகவும் எழுத்துகளில் கொண்டு வந்துவிடும் சூட்சுமத்தின் வழியாக கொண்டாட்டத்தை உருவாக்குகிறார். சாமானிய மனிதனின் அப்பட்டமான இந்த அனுபவங்களை வாசிக்கும் போது அவை வண்ணங்களின் கலவையாக மனதுக்குள் இறங்குகிறது – மாறி மாறி ஒளிரும் வண்ணங்களின் மழையாக..
47 in stock (can be backordered)
Weight | 0.25 kg |
---|

வா.மணிகண்டன்
10 April 1982வா மணிகண்டன்
இணையத்தில் அதிகம் வாசிக்கப்படும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இரண்டு கவிதைத்தொகுப்புகளுடன், கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள், அறிவியல் & தொழில்நுட்பக் கட்டுரைகள் என பரந்த தளத்தில் எளிய நடையில் எழுதி வரும் இவர் தனது இணையம் (நிசப்தம்.காம்) வழியாக ஒரு அறக்கட்டளையையும் நிர்வகித்து வருகிறார். அதன் மூலம் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ செலவுகளை கவனித்து வருகிறார்.
Be the first to review “மசால் தோசை 38 ரூபாய் / masaldosai 38 rupaai” Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Related products
கட்டுரைகள் - Non-Fiction
காலத்தைத் செதுக்குபவர்கள் 2.0 / Kaalathai Sethukkupavarkal 2.0
Reviews
There are no reviews yet.