பெர்ஃப்யூம்/Perfum

120.00 110.00

ரமேஷ் ரக்சனின் மூன்றாவது புத்தகமாக வெளியாக இருக்கிறது, ‘பெர்ஃப்யூம்’ சிறுகதைத் தொகுப்பு. இரவு, பெண்கள், தனிமை, காமம் என்று பயணிக்கும் இந்தக் கதைகளில் பெரும்பாலானவை எந்த இதழிலும் பிரசுரமாகாதவை.“வாசனையைப் பரப்பி இல்லாமல் போகும். ஒவ்வொரு இரவும் ஒரு பெர்ஃயூம்தான். அது ஒவ்வொரு நாளும் உயிர்களின் வாசனையைப் பரப்பிக்கொண்டே இருக்கிறது. இரவு காமத்துக்கான நேரமும் கூட. காமத்தின் வேரானது வெட்டிவேர் போல மணக்கும் தன்மை உடையது. மணக்கும் தன்மையுடைய எல்லாவற்றையும் வார்த்தையாக்கிவிட முடியுமா என்ன? ஆனால், ரமேஷ் ரக்சன் முயன்றிருக்கிறார்.

X