பண்பாட்டு மானிடவியல்

140.00 133.00

தமிழுக்கு பக்தவத்சல பாரதி தந்த முதுசொம் ‘பண்பாட்டு மானிடவியல்’. தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் காலத்து முதன்மை அறிஞராக அவருக்குப் புகழையும், எங்களுக்குப் பண்பாடு தொடர்பான தெளிந்த ஞானத்தையும் வழங்குகிறது இந்நூல்.

X