நிழல்முற்றம்/Nizhalmutram

150.00 142.00

என் நாவல்கள் அணுக்கமான வாசகர்களைப் பெற்றுத் தந்தது ‘நிழல்முற்றம்’.விவரணை குறைந்தும் நுட்பம் மிகுந்தும் இருப்பதுதான் அதற்குக் காரணம் என நான் நினைப்பதுண்டு.எதையும் விவரிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.இதை எழுதும்போது அதற்கு எப்படியோ தடை விழுந்துவிட்டது.இதன் களமும் கதை சொல்லக்கூடாது என்று கொண்ட தீர்மானமும் விவரணையைத் தவிர்க்கச் செய்திருக்கலாம். இப்போது இத்தனை சிக்கனமாகச் சொற்களைப் பயன்படுத்தும் மனம் வாய்க்காது என்றே நினைக்கிறேன்.

X