இகழ் அல்லது புகழ், காற்றில் அந்த வார்த்தைகள் கரைந்து போன பின் எதுநிற்கும்? எது தொடரும்? ஒரு கலைஞனுக்கு பாராட்டும் கைதட்டலும் தான்உணவு போன்றது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தேன்.நிச்சயம் அதில்லை என்று பின்னர் புரிந்துவிட்டது ஆரா. அவன் விட்டுப்போகும் படைப்புக்கள் எங்காவது ஒரு இருட்டு மூலையில் இருக்கும் ஒருஎளிய பார்வையாளனை சென்று சேர்வதுதான் உண்மையான அங்கீகாரம்.
நித்தியத்தின் சாலையில்மூன்று இடைநிறுத்தங்கள்/Nithiyathin salaiyil moondru idainiruthangal
₹120.00 ₹115.00
SKU: BE4BO187
Category: புத்தகங்கள்
Tags: UMAPARVATHY, yaavarum, உமா பார்வதி, நித்தியத்தின் சாலையில்மூன்று இடைநிறுத்தங்கள், யாவரும்
Be the first to review “நித்தியத்தின் சாலையில்மூன்று இடைநிறுத்தங்கள்/Nithiyathin salaiyil moondru idainiruthangal” Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Reviews
There are no reviews yet.