ஜே.ஜே.சில குறிப்புகள்/J-J-sila-kurippugal

225.00 213.00

ஜே.ஜே:சில குறிப்புகள்

சுந்தர ராமசாமியின் முக்கியமான நாவல்களில் ஒன்று.

தமிழ் மொழியிலும் நவீனப் போக்குகள் உருவாகி வளர்ந்திருகின்றன என்று மலையாள இலக்கியவாதிகளும்

வாசகர்களும் நம்ப முன்வந்ததற்கு ”ஜே.ஜே:சில குறிப்புகள்’ நாவல்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

X