ஜி. நாகராஜன் ஆக்கங்கள் (நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கடிதங்கள்) :
நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான ஜி. நாகராஜனின் இலக்கிய ஆளுமையைத் துல்லியமாக அறிய உதவும் தொகுப்பு இது. ‘ஜி நாகராஜன் படைப்புகள்’ (காலச்சுவடு பதிப்பகம், 1997) தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நாளை மற்றுமொரு நாளே’ (நாவல்), ‘குறத்தி முடுக்கு’ (குறுநாவல்), 33 சிறுகதைகள், உரைநடைப் பகுதிகளுடன், மேலும் இரண்டு சிறுகதைகள், மூன்று கவிதகைள், இலக்கிய அனுபவக் கட்டுரை, வாசகர் கடிதங்கள், சு. ரா.வுக்கு நாகராஜன் எழுதிய நான்கு கடிதங்கள் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் (சிறுகதைகள், ஒரு நாவல் மற்றும் குறிப்புகள்) அடங்கிய முழுமையான தொகுப்பு.
Reviews
There are no reviews yet.