சூல்

380.00 361.00

அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பிரதானப் புனைவுலகாகக்கொண்ட சோ.தர்மனின் மூன்றாவது நாவல் `சூல்’. வேளாண்மையோடு பின்னிப்பிணைந்த தென் தமிழக மக்களின் வாழ்க்கை, அவர்களின் இயற்கை சார்ந்த அறிவு, அறம் சார்ந்த நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள் நவீன அறிவியல் மற்றும் அரசியலால் அவை காணும் வீழ்ச்சி… ஆகியவற்றை அந்த நிலத்தின் பச்சையத்துடன் பதிவுசெய்கிறது `சூல்’ நாவல். கண்மாயும் நீரும் வேளாண்மையுமே நாவலின் முக்கியப் பேசுபொருட்கள். ஒரே வாசிப்பில் முடித்துவிடும் அளவுக்கான எளிய மொழிநடை, நாவலின் பெரும் பலம். நாவல் எங்கும் கண்மாய் பலமுறை சூலியின் வயிற்றோடு உவமை செய்யப்பட்டுக்கொண்டே வருகிறது. சோ.தர்மன் அழுத்தமாகச் சொல்ல விரும்புவதும் அதைத்தான். `நீர்நிலைகளே இந்த உலகின் உயிர்சுமக்கும்

X