காகிதப்பூ ( kaakithaPoo )

250.00 237.00

ரசிகர் மன்றங்களின் இடத்தை இன்று சாதிச் சங்கங்கள் பிடித்துக்கொண்டன. ஒவ்வொரு கிராமத்தின் நுழைவாயிலிலும் பல்வேறு சேஷ்டை போஸ்களுடன் காணப்படும் இளைஞர்களின் பெரும்பதாகைகள் நிற்கின்றன. அவை ஒற்றைச் சாதிக்காரர்களையே கொண்டிருக்கின்றன. சாதிச் சங்கங்களையும் ரசிகர் மன்றங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ரசிகர் மன்றங்களை வரவேற்பதைத் தவிர வேறு வழியில்லை. நமது மீட்பர்களாக நடிகர்களே இருக்கட்டும்; சாதித் தலைவர்கள் வேண்டாம் என்றே சொல்லத் தோன்றுகிறது

3 in stock

X