
ஜி.முருகன்
10 March 1967ஜீ முருகன் தமிழ் சிற்றிதழ் உலகில் தீவிரமாக இயங்கி வரும் ஆளுமை. திருவண்ணாமலை அருகேயுள்ள கொட்டாவூரில் பிறந்தவர்
1993ல் இவரது முதல் தொகுப்பான மின்மினிகளின் கனவுக்காலம் வெளிவந்தது. காண்டாமிருகம், மரம், கறுப்பு நாய்க்குட்டி, காட்டோவியம்(கவிதை), ஏழு காவியங்கள் (உலக சினிமா கட்டுரைகள்), சாம்பல் நிற தேவதைகள் ஆகியன இவரது தொகுப்புகள். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்னர் கண்ணாடி சிறுகதைத் தொகுப்பு வழியாக மீண்டும் தீவிரமாக இயங்கி வருகிறார். இவருக்கு கண்ணாடி சிறுகதைத்தொகுப்பிற்கான - சுஜாதா விருது 2017 கிடைத்துள்ளது
Reviews
There are no reviews yet.