ஒற்றன்/Otiran

200.00 190.00

தமிழின் தனித்துவம் மிக்கக் கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ஒற்றன்!. நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில்  முன்னோடி முயர்சிகளில் ஒன்றான ஒற்றன்! முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது. 

X