இந்திய விடுதலை வெற்றி

230.00 219.00

இந்திய விடுதலை வெற்றி’ என்னும் இந்த நூலுக்கு இப்போது விடுதலை கிடைத்து விட்டது.இந்த சுயசரிதையின் முழுப் பிரதியும் முப்பது ஆண்டுகளாக கொல்கத்தா தேசிய நூலகத்திலும் புதுடெல்லி தேசிய ஆவணக் காப்பகத்திலும் முத்திரையிடப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தது.

1935-48 காலகட்டதில் நிகழ்ந்த சம்பவங்கள்,வாழ்ந்த பிரமுகர்கள் பாற்றிய மௌலானா ஆஸாத்தின் வெளிப்படையான கருத்துகளை நம்மில் பலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம்.ஆனால் இந்தியப் பெருமகன் ஒருவரின் நேர்மையையும் துணிச்சலையும் நாம் கண்டிப்பாக மெச்சவே செய்வோம்.

X