19%
அற்றவைகளால் நிரம்பியவள்/Atravaikalaal Nirambiyaval
₹430.00 ₹350.00
நாவலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் நடமாடுகிறார்கள். சிறுநகரம், சென்னை, சிதம்பரம், கேரளம், செசல்ஸ் தீவு, மொரிஷியஸ், லண்டன், இலங்கை, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஈரா எனப் பூகோள வரைபடத்தின் பல்வேறு கண்டங்ககளை சேர்ந்த பண்கள், அத்தனை பேரும் நாடுகள் வேறாயினும் மொழி வேறாயினும் பண்பாடு வேறாயினும் ஒரே தேசிய கீதத்தையே உரத்தோ சத்தமில்லாமலோ பாடுகிறார்கள்.அது துயரமெனும் கீதமே
Reviews
There are no reviews yet.