Weight | 0.35 kg |
---|---|
No of Pages | 134 |
Publication | |
Subject |
அநீதிக் கதைகள் Aneedhi Kathaikal
₹160.00 ₹145.00
தமது கதைகளின் வழியே இருள் நிறைந்த பக்கங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். சக உயிரைக் கொன்று தின்னும் அரசியலை, அதன் சூழ்ச்சியை, கோரங்களைப் புனைவாக்கியுள்ளார். அருண்.மோ எழுதியிருக்கும் அநீதிக் கதைகள் எழுதப்பட்ட காலம் உலகப் போருக்கு பின்னர் ஒட்டுமொத்த நாடுகளையும் பாதித்த கோவிட்19 எனும் பெருந்தொற்று காலம். இந்த இருண்ட காலமே அவரை கதைகள் எழுதத் தூண்டி விட்டிருக்கலாம் தான். அநீதியின் மீது வெளிச்சப்படுத்துவது, இருள் விலக்கும் எத்தனிப்பு தான் என்று இக்கதைகள் சொல்கின்றன.
SKU: 50
Categories: சிறுகதைகள்-Short Stories, புதிய வெளியீடுகள்-New Releases
Tags: aneedhi kathaikal, arun mo, அநீதிக் கதைகள், அருண்.மோ
Be the first to review “அநீதிக் கதைகள் Aneedhi Kathaikal” Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Related products
10%
கவிதைகள்-Kavithaikal
கிழிந்து போன டயரியின் முன்றாம் பக்கம் ( Kizhinthu pona Diaryin Moondram pakkam )
Reviews
There are no reviews yet.