கார்த்திக் புகழேந்தி

Showing all 4 results

இளந்தலைமுறைப் படைப்பாளிகளில் மிக முக்கியமான நபர் – கார்த்திக் புகழேந்தி. இவர் ஜீவா படைப்பகத்தின் நிறுவனர்.
நாட்டுப்புறவியல், கதைகள் சேகரிப்பு, பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள், சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட இவர், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நகரில் பிறந்தார்
எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தொகுத்து, ஒன்பது இந்திய மொழிகளில் நேசனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட, ‘நவலோகன் புதிய தமிழ்ச் சிறுகதைகள்-2016’ நூலில் இவரது ‘வெட்டும்பெருமாள்’ சிறுகதையும் தேர்வுசெய்யப்பட்டது. புதிய தலைமுறை ஆண்டிதழில் 2017ம் ஆண்டின் இளம் படைப்பாளி எனப் பாராட்டை நல்கியுள்ளது.

X